Bridal Makup

Bridal Makupமாற்றங்களுக்கும் அறிமுகமாகும் புத்தம் புதிய அலங்கார வடிவமைப்புக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பாரம்பரியம் குன்றாமல் சிறப்பான அலங்கார அழகுபடுத்தும் வேலைகளை நீங்கள் பூரண திருப்தியோடு செய்து கொள்ளலாம.

திருமண பூப்புனித மங்கையரை சிறந்த முறையில் எம்மிடம் உ‌ள்ள நவீன ஆபரண அணிகலன்களைக் கொண்டும் விதவிதமான வடிவிலான சடைநாக பூ அலங்காரங்கலைக் கொண்டும் மேலும் Facial, waxing, Bleaching புருவம் சீர்மைத்தல். நக அலங்கரிப்பு போன்றவற்றின் மூலம் அழகு கூட்டி அலங்காரம் செய்து தருகின்றோம்.

Body Painting

Body Paintingராதை அழகு கூடத்தில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விதவிதமன அழகுபடுத்தும் பொருட்களை வடிவங்களாகக் கொண்டு body painting சிறப்பாக செய்து தரப்ப்டும்.

Facial

Facialஅனைத்து விதமாஎன் சருமத்திற்கும் அவ்வவ் சருமங்களுக்கேற்ற வகையில் முக நிறத்தைக் கூட்டி, பருக்லை அகற்றி சுருக்கங்களைப் போக்கி, மாறு, தழும்புகளை நீக்கி உங்கள் முகத்தை மெருகூட்ட இயற்கை முறையிலான பொருட்களைக் கொண்டும் நவீன கருவிகளைக் கொண்டும் ராதை அழகு கூடத்தில் சிகிச்சை அளிக்கபடும்.

Eyebrow Threading

Eyebrow Threadingபுருவம் சீரமைத்தல் - எமது கண் புருவங்களை சீரமைப்பதன் மூலம் முகத்தின் தோற்றத்தை மாற்றி மேலும் அழகூட்டலாம். ராதை அழகு கூடத்தில் threading மூலம் புருவம் சீரமைக்கலாம்.

Henna

Hennaநரை முடி உள்ளவர்கள் அதற்காக வருந்தா வேண்டாம். இயற்கையான மருதாணி மூலிகை மூலம் நரை முடியை மறைத்து கொள்ளலாம். ராதை அழகு கூடத்தில் henna சிகிச்சை அளிக்கப்படும்.

Nail Art

Nail Artநகங்களை அழகுபடுத்தல் - ராதை அழகு கூடத்தில் (பூ, பழம், வண்ணத்துப்பூச்சி, முத்துககள், stone, glitter) பொன்ற விதவிதமான அழகுபடுத்தும் பொருட்களை வடிவங்களாகக் கொண்டு French nail art, Gel nail art, Tips nail art நவீன வடிவில் சிறப்பாக செய்து தரப்படும்.

Bleaching

Bleachingராதை அழகு கூடத்தில் உங்கள் சரும நிறத்தை கூட்ட Herbal, Cread Bleaching சிகிச்சை அளிக்கப்படும்.

Hair straightening

Hair straighteningமுடி நேராக்குதல் - குச்சிகுச்சியாக கூந்தலை மாற்றி கொள்வது Straghtening. இன்று இள‌ம் பெண்கள் மத்தியில் இ‌து Hot fashion. Straghtening செய்து கொண்டவர்களின் தோற்றமே Ultra modern ஆக அழகாக மாறி விடுவதை கண்கூடாகக் காண்கிண்றோம். இ‌தி‌ல் மூன்றுவகை உண்டு. இவை அனைத்தையுமே ராதை அழகு கூடத்தில் சிறப்பாக செய்து கொள்ளலாம்.

Head Treatments

Head Treatmentsதலை முடி சிகிட்சை - முடி உதிர்கின்றதா? முடியில் பிளவு ஏற்படுகின்றதா? பொடுகுத்தொல்லையா? தலையில் அரிப்பு ஏற்படுகின்றதா? ராதை அழகு கூடத்தில் நவீன கருவிகளைக் கொண்டும் இயற்கையான சீரம் வகைகளைக் கொண்டும் சிகிட்சை அளிக்கப்படும்.

Mehndi Art

Mehndi Artமருதாணி அலங்காரம் - கை, கால்களை மருதாணி அலங்காரம் மூலம் மேலும் அலங்கரிக்கலாம். இதில் Arabic Mehndi, Sarduchi Mahendi, Colour Mahendi எனப் பலவகையுள்ளது. ராதை அழகு கூடத்தில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மருதாணி அலங்காரம் அலங்கரித்து விடப்படும்.

Waxing

WaxingWaxing செய்வதன் மூலம் எமது கை கால்களில் உள்ள வேண்டாத முடிகளை அகற்றி சருமத்தை பொலிவுறச் செய்ய ராதை அழகு கூடத்தில் cool, hot waxing சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

Perming

Permingமுடியை சுருளாக்குதல் - நேரான முடியை நிரந்தரமாக சுருள, சுருளுடன் மற்றும் சிகிட்சையே perming ராதை அழகு கூடத்தில் Perming சிகிச்சை அளிக்கப்படும்.

Pedicure

pedicureபாதங்கலை அழகுபடுத்துதல். - அழகு என்று குறிப்பிடும்போது உடலின் அனைத்துப் பாகங்களையும் அழகாகப் பராமரிக்க வேண்டும். உங்கள் பாதங்களை அழகாகவும் மென்மையாகவும் தோற்றமளிக்க சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிரது ராதை அழகு கூடத்தில்.

Hair Cut

Hair Cutகூந்தல் எவ்வளவு செழுமையாக இருந்தாலும் அதை அழகாகக் கத்தரித்து உங்கள் முகத்திற்கு ஏற்றவாறு மூடி அலங்காரம் செய்தால் உங்கல் அழகே கூடிவிடும். ராதை அழகு கூடத்தில் உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு நவீன வடிவிலான Hair Cut செய்து கொள்ளலாம்.

Colouring

colouringஇன்றைய நாகரீக உலகில் தலை முடிக்கு விரும்பிய வண்ணங்களில் ஷ்யாம் பூசுவது ‌மிகவு‌ம் பிரபலமாகவுள்ளது ராதை அழகு கூடத்தில் colouring சிறப்பான முறையில் செய்து தரப்படுகின்றது.

Manicure

Manicureஅழகு என்று குறிப்பிடும்போது உடலின் அனைத்துப் பாகங்களையும் அழகாகப் பராமரிக்க வேண்டும். உங்கள் கைகள் அழகாகவும் மென்மையாகவும் தோற்றமளிக்க சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது ராதை அழகு கூடத்தில்.

Flower garlands

Flower garlandsஉங்கல் வீட்டு விசேட நிகழ்வுகளுக்குத் தேவையான சகலவிதமான பூ வேலைப்பாடுகள் சிறப்பான முறையில் செய்து பெற்றுக்கொள்ளலாம்.